indian-railways மே மாதத்தில் இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தி 39 சதவீதம் சரிவு நமது நிருபர் ஜூன் 23, 2020 கடந்த மே மாதத்தில், இந்தியாவில் கச்சா எஃகு உற்பத்தி, 39 சதவீதம் சரிந்துள்ளதாக உலக எஃகு சங்கம் தெரிவித்துள்ளது.